M: ore naal unai naan nilaavil paarththadhu
ulaavum un ilamaithaan oonjalaaduthu,
F: ore naal unai naan nilaavil paarththathu
ulaavum un ilamaithaan oonjalaaduthu,
M: mangaikkul kadhalenum gangaikkul
naan midhakka,
mangaikkul kadhalenum gangaikkul
naan midhakka,
F: sangamangalil idam perum
sambavangalil idham idham,
M: manaththaal ninaiththaal inippathenna,
F: ore naal unai naan nilaavil paarththathu
ulaaaaaavum un ilamaithaan oonjalaaduthu...
F: nenjaththil perezhuthi kannukkul
naan padiththen,
nenjaththil perzhuthi kannukkul
naan padiththen,
M: karppanaigalil sugam sugam
kandathennavo nitham nitham,
F: mazhai nee nilam naan thayakkamenna,
M: ore naal unai naan nilaavil paarththathu
ulaavum un ilamaithaan oooooooonjalaaduthu...
M: aaaaaa
F: rarararara
M: lalalallalala
F: rararara
M: lalalallalala
F: rarararara
M: lalalallalala
F: rararara
M: lalalallalala,
F: rararara
M: panjanai paadalukku pallavi nee iruka
panjanai paadalukku pallavi nee iruka,
F: kannirendilum ore swaram
kaiyirndilum ore layam,
M: iravum pagalum isai muzhanga,
F: ore naal
M: unai naan
F: nilaavil paarththathu
M: ulaavum
F: un ilamaithaan
Both: oonjalaaduthu
oonjalaaduthu…ahahahaha....
-------------------------------------------------------------------------------------------------------------------
ஆ: ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது,
பெ: ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது,
ஆ: மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க,
பெ: சங்கமங்களில் இடம் பெரும் சம்பவங்களில் இதம் இதம்
ஆ: மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன,
பெ: ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது,
பெ: நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்,
ஆ: கர்ப்பனைகளில் சுகம் சுகம் கண்டதென்னவோ நிதம் நிதம்
பெ: மழை நீ நிலம் நான் தயக்கமென்ன,
ஆ: ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது....
ஆ: ஆ ஆ ஆ
பெ: ர ர ர ர ர
ஆ: ல ல ல ல ல ல
பெ: ர ர ர ர
ஆ: ல ல ல ல ல ல
பெ: ர ர ர ர ர
ஆ: ல ல ல ல ல
பெ: ர ர ர ர
ஆ: ல ல ல ல ல ல
பெ: ர ர ர ர
ஆ: பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க
பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க,
பெ: கண்ணிறேண்டிலும் ஒரே ஸ்வரம்
கையிறேண்டிலும் ஒரே லயம்,
ஆ: இரவும் பகலும் இசை முழங்க,
பெ: ஒரே நாள்
ஆ: உன்னை நான்
பெ: நிலாவில் பார்த்தது
ஆ: உலாவும்
பெ: உன் இளமைதான்
இருவரும்: ஊஞ்சலாடுது
ஊஞ்சலாடுது …
அஹ அஹ அஹ ஆஹா........