M: Enge en jeevane unnil kandene
ennai thanthene
theril vantha deivame
deva banthame,
F: enge en jeevane unnil kandene
ennai thanthene...
M: kaiyil deebam irunthum naan
kannillaamal vazhnthen,
F: kannai thanthu unnai naan annai pola kappen
M: vazhkkai ennum palliyil ennai serkka vaa
vazhkkai ennum palliyil ennai serkka vaa
F: vizhigal rendum pallikkoodam
thodangu kanna puthiya paadam,
M: madiyil saainthu padikka vendum,
F: enge en jeevane unnil kandene
ennai thanthene,
M: theril vantha deivame
deva banthame,
F: enge en jeevane unnil kandene
ennai thanthene,
M: ennai thanthene...
F: muththam podum velaiyil
saththam romba thollai,
M: pookkal pookkum osaigal kaathil
ketpathillai,
F: kaaman paarvai paarppathaal
kadhal meerume,
kaaman paarvai paarppathaal
kadhal meerume,
M: kangal indru kavithai paadum
kaala neram maranthu pogum,
F: malarntha degam sivanthu pogum,
M: enge en jeevane unnil kandene
ennai thanthene,
F: theril vantha deivame
deva banthame,
M: enge en jeevane unnil kandene
Both: ennai thanthene...
------------------------------------------------------------------------------------------------------------------
ஆ: எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே,
தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே,
பெ: எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே,
ஆ: கையில் தீபம் இருந்தும் நான்
கண்ணில்லாமல் வாழ்ந்தேன்
பெ: கண்ணை தந்து உன்னை நான்
அன்னை போல காப்பேன்.,.
ஆ: வாழ்க்கை என்னும் பள்ளியில் என்னை சேர்க்க வா
வாழ்க்கை என்னும் பள்ளியில் என்னை சேர்க்க வா,
பெ: விழிகள் ரெண்டும் பள்ளிக்கூடம்
தொடங்கு கண்ணா புதிய பாடம்
ஆ: மடியில் சாய்ந்து படிக்க வேண்டும்,
பெ: எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே,
ஆ: தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே,
பெ: எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே,
ஆ: என்னை தந்தேனே.........
பெ: முத்தம் போடும் வேளையில்
சத்தம் ரொம்ப தொல்லை,
ஆ; பூக்கள் பூக்கும் ஓசைகள்
காதில் கேட்பதில்லை,
பெ: காமன் பார்வை பார்ப்பதால்
காதல் மீறுமே,
காமன் பார்வை பார்ப்பதால்
காதல் மீறுமே,
ஆ: கண்கள் இன்று கவிதை பாடும்
கால நேரம் மறந்து போகும்,
பெ: மலர்ந்த தேகம் சிவந்து போகும்,
ஆ: எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே,
பெ: தேரில் வந்த தெய்வமே தேவ பந்தமே,
ஆ: எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
இருவரும்: என்னை தந்தேனே.........