M: Adhikaalai neram
kanavil unnai paarthen
athu kalainthidamaal
kaiyil ennai serthen,
M: Adhikaalai neram
kanavil unnai paarthen
athu kalainthidamaal
kaiyil ennai serthen,
vizhi neengidamal
neenthukindra thendrale
hoi
unnai sernthidaamal
vaadum intha andrile
hoi
F: humming...
M: mullai poovai mothum
venn sangu pola oothum,
F: kadhal vandin paatu
kaalam thorum kettu,
M: veenai pola unnai
kai meetum intha velai,
F: nooru raagam ketkum
noyai kooda theerkum,
M: paathi paathi aaga
sugam baaki ingu yethu,
meetham indri thanthaal
ennai yetru konda maathu,
F: deviyai meviya jeevane
nee thaan,
nee tharum kaathalil vaazhbaval
naan thaan,
M: nee illamal naanum illaye,
F: adhikaalai neram
kanavil unnai paarthen
athu kalainthidamaal
kaiyil ennai serthen,
vizhi neengidamal
neenthukindra thendrale
hoi
unnai sernthidaamal
vaadum intha andrile
hoi
F: adhikaalai neram
kanavil unnai paarthen...
F: maalai ondru soodum
pon meni aarum soodu,
M: maatham thethi paarthu
manadhu solli kettu,
F: velai vanthu serum
nam viragam andru theerum,
M: neenda kaala thaagam
nerungum pothu pogum,
F: kaadu medu odi
nadhi kadalil vanthu koodum
aasai nenjam inge
dhinam analil vendhu vaadum,
M: vaadalum koodalum
manmadhan velai
vaazhvathu kaathal thaan
paarkalam naalai,
F: poorva jenma bandham allavo,
M: adhikaalai neram
kanavil unnai paarthen
athu kalainthidamaal
kaiyil ennai serthen,
F: vizhi neengidamal
neenthukindra thendrale
hoi
unnai sernthidaamal
vaadum intha andrile
hoi,
M:humming
F:humming...
--------------------------------------------------------------------------------------------------------------------
ஆ: அதிகாலை நேரம் கனவில்
உன்னை பார்த்தேன்,
அது கலைந்திடாமல் கையில்
என்னை சேர்த்தேன்,
ஆ: அதிகாலை நேரம் கனவில்
உன்னை பார்த்தேன்,
அது கலைந்திடாமல் கையில்
என்னை சேர்த்தேன்,
விழி நீங்கிடாமல் நீந்துகின்ற
தென்றலே ஹோய்.
உன்னை சேர்ந்திடாமல் வாடும்
இந்த அன்றிலே ஹோய்,
பெ: ஹம்மிங்.......
ஆ: முல்லை பூவை மோதும்
வென் சங்கு போல ஊதும்,
பெ: காதல் வண்டின் பாட்டு
காலம் தோறும் கேட்டு,
ஆ: வீணை போல உன்னை
கை மீட்டும் இந்த வேளை,
பெ: நூறு ராகம் கேட்க்கும்
நோயை கூட தீர்க்கும்,
ஆ: பாதி பாதி ஆகா
சுகம் பாக்கி இங்கு ஏது,
மீதம் இன்றி தந்தாள் என்னை
ஏற்று கொண்ட மாது,
பெ: தேவியை மேவிய ஜீவனே
நீ தான்,
நீ தரும் காதலில் வாழ்பவள்
நான் தான்,
ஆ: நீ இல்லாமல் நானும் இல்லையே,
பெ: அதிகாலை நேரம் கனவில்
உன்னை பார்த்தேன்,
அது கலைந்திடாமல் கையில்
என்னை சேர்த்தேன்,
விழி நீங்கிடாமல் நீந்துகின்ற
தென்றலே ஹோய்.
உன்னை சேர்ந்திடாமல் வாடும்
இந்த அன்றிலே ஹோய்,
பெ: அதிகாலை நேரம் கனவில்
உன்னை பார்த்தேன்....
பெ: மாலை ஒன்று சூடும்
பொன் மேனி ஆறும் சூடு,
ஆ: மாதம் தேதி பார்த்து
மனது சொல்லி கேட்டு,
பெ: வேலை வந்து சேரும்
நம் விரகம் அன்று தீரும்,
ஆ: நீண்ட கால தாகம்
நெருங்கும் போது போகும்,
பெ: காடு மேடு ஓடி
நதி கடலில் வந்து சேரும்
ஆசை நெஞ்சம் இங்கே
தினம் அனலில் வெந்து வாடும்,
ஆ: வாடலும் கூடலும்
மன்மதன் வேலை,
வாழ்வதும் காதல் தான்
பார்க்கலாம் நாளை,
பெ: பூர்வ ஜென்ம பந்தம் அல்லவோ,
ஆ: அதிகாலை நேரம் கனவில்
உன்னை பார்த்தேன்,
அது கலைந்திடாமல் கையில்
என்னை சேர்த்தேன்,
பெ: விழி நீங்கிடாமல் நீந்துகின்ற
தென்றலே ஹோய்.
உன்னை சேர்ந்திடாமல் வாடும்
இந்த அன்றிலே ஹோய்,
ஆ: ஹம்மிங்
பெ: ஹம்மிங்......