கொஞ்சும் பூரணமே வா..
நீ
கொஞ்சும் ஏழிசையே
பஞ்சவர்ண பூதம்
நெஞ்சம் நிறையுதே
காண்பதெல்லாம்
காதலடி
ஆ/பெ : காதலே காதலே
தனி பெருந்துணையே
கூடவா கூடவா போதும் போதும்
காதலே காதலே
வாழ்வின் நீளம்
போகலாம் போகவா நீ...
படம் : 96
இசை : கோவிந்த் வசந்தா
வரிகள் : கார்த்திக் நேத்தா
பாடகர்கள் : சின்மயி, கோவிந்த் வசந்தா
F : Aa..
Konjum Pooranamae Vaa..
Nee
Konjum Ezhlisayae
Panjavarna Bootham
Nenjam Niraiyuthe
Kanpathellam
Kaathaladi
M : Kaathalae Kaathalae
Thani Perunthunayae
Koodava Koodava Pothum Pothum
Kaathalae Kaathalae
Vaazhvin Neelam
Pogalaam Pogavaa Nee...
Film : 96
Composer : Govind Vasantha
Lyrics : Karthik Netha
Singers : Chinmayi, Govind Vasantha