ஆ : என்ன தேடி வந்த
வெள்ளை தாமரை
உன்னால் நேரம் நின்னு போச்சே
உன்னோட அழகல்ல
ஒன்னும் தோணல
கொஞ்சம் தல சுத்தி போச்சே
ஒரு பார்வையிலே
உயிர் போனதடி
உன்னோடுதான்
விட்டு போகாத
நான் வாழ்ந்திட
உன் காதல் இருந்தால்
போதும் போதும் போதும்
உன் காதல் இருந்தால்
போதும் போதும் போதும்
உன் காதல் இருந்தால் போதும்…
பெ : என் கால் ரெண்டும் வழிதேட
உன் வாசல் வந்தேன்
அது ஏன் என்று தெரியாமல்
தடுமாறினேன்
வேஷம் போடவேண்டாம்
என்று என் நெஞ்சம் தான்
சொல்கின்றதே..
ஆ : என் ஆகாயம் பூலோகம்
எல்லாமே நீதான்
உன் மூச்சோடு மூச்சாக
நான் சேரவே
வெள்ளை காகிதம் நான்
காவியம் ஆனேனோ
உன்னை பார்த்ததால்
பெ : நான் என்னிடம் தோற்கிறேன்
தீயென தெரிந்தும் கேட்கிறேன்
கண் விழித்திட பார்க்கிறேன்
நான் தீராத கனவொன்றில்
தான் தொலைகிறேன்
ஆ : உன் காதல் இருந்தால்
போதும் போதும் போதும்
உன் காதல் இருந்தால்
போதும் போதும் போதும்
உன் காதல் இருந்தால் போதும்…
என்ன தேடி வந்த
வெள்ளை தாமரை
உன்னால் நேரம் நின்னு போச்சே
உன்னோட அழகல்ல
ஒன்னும் தோணல
கொஞ்சம் தல சுத்தி போச்சே
ஒரு பார்வையிலே
உயிர் போனதடி
உன்னோடுதான்
விட்டு போகாத
நான் வாழ்ந்திட
உன் காதல் இருந்தால்
போதும் போதும் போதும்
உன் காதல் இருந்தால்
போதும் போதும் போதும்
உன் காதல் இருந்தால் போதும்…
உன் காதல் இருந்தால்
ஹே.. ஹே.. ஹே..
உன் காதல் இருந்தால்
ஹெய்ய்ய..
உன் காதல் இருந்தால்
ஹே.. ஹே.. ஹே..
உன் காதல் இருந்தால்
படம் : கவலை வேண்டாம் (2016)
இசை : லியோன் ஜமேஸ்
வரிகள் : கோ செஷா
பாடகர்கள் : சாஷா , அர்மான் மாலிக்
M : Enna Thedi Vandha
Vellai Thaamara
Unnaal Neram Ninnu Poche
Unnoda Azhagala
Onnum Thonala
Konjam Thala Suththi Poche
Oru Parvaiyile
Uyir Ponadhadi
Unnodudhaan
Vittu Pogadhey
Naan Vazhndhida
Un Kadhal Irundhal
Podhum Podhum Podhum
Un Kadhal Irundhal
Podhum Podhum Podhum
Un Kadhal Irundhal Podhum
F : En Kaal Rendum Vazhitheda
Un Vaasal Vandhen
Adhu Yen Endru Theriyaamal
Thadumarinen
Vesham Podavendaam
Endru En Nenjam Dhan
Solgindradhe
M : En Aagayam Boologam
Ellamae Nee Dhaan
Un Moochodu Moochaga
Naan Saerava
Vellai Kaakitham Naan
Kaaviyam Aanaane
Unnai Paarthadhal
F : Naan Ennidam Thorkiraen
Theeyena Therindhum Ketkiren
Kan Vizhithida Parkiren
Naan Theeradha Kanavondril
Dhaan Tholaigiraen
M : Un Kadhal Irundhal Podhum
Podhum Podhum
Un Kadhal Irundhal Podhum
Podhum Podhum
Un Kadhal Irundhal Podhum
Enna Thedi Vandha
Vellai Thamara
Unna Neram Ninnu Poche
Unnodu Azhagala
Onnum Thonala
Konjam Thala Suththi Poche
Oru Parvaiyile
Uyir Ponadhadi Unnodudhaan
Vittu Pogaadhey Naan Vazhthida
Un Kadhal Irundhal Podhum
Podhum Podhum
Un Kadhal Irundhal Podhum
Podhum Podhum
Un Kadhal Irundhal Podhum
Un Kadhal Irundhal Hey Hey Hey
Un Kadhal Irundhal Hey
Un Kadhal Irundhal Hey Hey Hey
Un Kadhal Irundhal
Film : Kavalai Vendam (2016)
Music : Leon James
Lyrics : Ko Sesha
Singers : Armaan Malik, Shashaa Tirupati