ஆ : நெஞ்சம் எல்லாம் வண்ணம் பல வண்ணம் ஆகுதே
கண்கள் எல்லாம் இன்பம் கூடி கண்ணீர் ஆகுதே
பெ : நான் உன்னை காணும் வரையில் தாபத நிலையே
தேசங்கள் திரிந்தேன் தனியே தனியே
ஆ : ஆயிரம் கோடி முறை நான் தினம் இறந்தேன்
நான் என்னை உயிர்த்தேன் பிரிவில் பிரிவில்
மாய நதி இன்று
மார்பில் வழியுதே
தூய நரையிலும்
காதல் மலருதே
மாய நதி இன்று
மார்பில் வழியுதே
தூய நரையிலும்
காதல் மலருதே
ஆ : நீர் வழியே மீன்களை போல்
என் உறவை நான் இழந்தேன்
நீ இருந்தும் நீ இருந்தும்
ஒரு துறவை நான் அடைந்தேன்
ஒளி பூக்கும் இருளே
வாழ்வின் பொருளா நீ
வலி தீர்க்கும் வழியா
வாஞ்சை தரவா
மாய நதி இன்று
மார்பில் வழியுதே
தூய நரையிலும்
காதல் மலருதே
யானை பலம் இங்கே
சீரும் உறவிலே
போன வழியிலே
வாழ்க்கை திரும்புதே
பெ : தேசமெல்லாம் ஆளுகின்ற
ஒரு படையை நான் அடைந்தேன்
காலம் எனும் வீரனிடம்
என் கொடியை நான் இழந்தேன்
மணலூரும் மழையாய்
மடிமீது விழ வா வா
அணை மீறும் புனலாய்
மார் சாய்ந்து அழவா
ஆ : மாய நதி இன்று
மார்பில் வழியுதே
தூய நரையிலும்
காதல் மலருதே
யானை பலம் இங்கே
சீரும் உறவில்
போன வழியிலே
வாழ்க்கை திரும்புதே
படம் : கபாலி (2016)
இசை : சந்தோஷ் நாராயணன்
வரிகள் : உமா தேவி
பாடகர்கள் : அனந்த்து, பிரதீப் குமார், சுவேதா மேனன்
M : Nenjam Ellaam Vannam Pala Vannam Aaguthe
Kangal Ellaam Inbam Koodi Kanneer Aaguthe
F : Naan Unai Kaanum Varaiyil Thaabatha Nilaiyae
Deshangal Thirinthen Thaniyae Thaniyae
Aayiram Kodi Murai Naan Thinam Iranthen
Naan Enai Uyirethen Pirivil Pirivil
F : Maaya Nathi Indru Maarbil Vazhiyuthe
Thooya Naraiyilum Kaathal Malaruthe
Maaya Nathi Indru Maarbil Vazhiyuthe
Thooya Naraiyilum Kaathal Malaruthe
M : Neer Vazhiyae Meengalai Pol
En Uravai Naan Izhanthen
Nee Irunthum Nee Irunthum
Oru Thuravai Naan Adainthen
Oli Pookkum Irulae Vaazhvin Porulaagi
Vali Theerkkum Valiyaai Vaanjai Tharavaa
Maaya Nathi Indru Maarbil Vazhiyuthe
Thooya Naraiyilum Kaathal Malaruthe
Yaanai Balam Ingae Seerum Uravilae
Pona Vazhiyilae Vaazhkkai Thirumbuthe
F : Desham Aalugindra Oru Padaiyai Naan Adainthen
Kaalam Ennum Veeranidam En Kodiyai Naan Izhanthen
Manal Orum Mazhaiyaai Madi Meethu Vizhavaa Vaa
Anai Meerum Punalaai Maar Saainthu Azhavaa
M : Maaya Nathi Indru Maarbil Vazhiyuthe
Thooya Naraiyilum Kaathal Malaruthe
F : Yaanai Balam Ingae Seerum Uravilae
Pona Vazhiyilae Vaazhkkai Thirumbuthe
Film : Kabali (2016)
Composer : Santhosh Narayanan
Lyrics : Uma Devi