ஆ : உன்னை கொடு என்னை தருவேன் இதுதான் காதலடி
கண்ணீர் கொடு புன்னகை தருவேன் இதுவும் காதலடி
தாலட்டை கேட்காதா ஒரு ஜீவன் நானம்மா
தாயாகி நான் பாட சேயாகி கேளம்மா
தாளம் பூவே என் தோள் சாயம்மா
பெ : என்னை தந்தே உன்னை பெறுவேன் காதல் இதுதானே
தன்னை தந்து கனவை பெறுவேன் காதல் இதுதானே
ஆ : உந்தன் பெயரை எந்தன் பேனா எழுதும் போதும்
அழுத்தாமல் அன்பே நான் எழுதுவேன்
பெ : உயிரே உந்தன் கண்கள் காணும் கனவில்கூட
நான் வந்து தாலாட்டு பாடுவேன்
ஆ : என் நிழலை யாரும் தான் மிதித்து போக விடமாட்டாய்
பெ : என்னை கில்ல எனக்கே தான் சம்மதங்கள் தரமாட்டாய்
ஆ : மூக்குத்தி நீ குத்தாதடி என் கண்மணி
அந்த வலி கூட எனை தாக்குமே
பெ : உன்னை கொடு என்னை தருவேன் காதல் இதுதானே
கண்ணீர் கொடு புன்னகை தருவேன் காதல் இதுதானே
பெ : வெயில் காலம் வந்தால்
கண்ணின் இமைகள் இரண்டை
உனக்காக குடையாக மாற்றுவேன்
ஆ : காற்றில் தூசும் வந்து
உந்தன் கண்ணில் பட்டால்
பூங்காற்றை நான் கூண்டில் ஏற்றுவேன்
பெ : எந்தன் வீட்டு தோட்டத்தில் நடந்த வந்த பூகம்பம்
ஆ : பூகம்பத்தின் பின்னாலும் பூமி மெல்ல பூ பூக்கும்
பெ : கரை ரெண்டுமே காணாத ஓர் நீரோடை நான்
ஆ : அணைக்கும் அணைக்கட்டு நானாகிறேன்
ஆ : உன்னை கொடு என்னை தருவேன் இதுதான் காதலடி
கண்ணீர் கொடு புன்னகை தருவேன் இதுவும் காதலடி
பெ : ஆண் ஒருவன் தாயான அதிசயத்தை பார்த்தேனே
காதலியை தாலாட்டும் காதலனை கண்டேனே
எந்தன் ஆயுள் ரேகை உன் கையிலே
ஆ : உன்னை கொடு என்னை தருவேன் இதுதான் காதலடி
பெ : என்னை தந்தே உன்னை பெறுவேன் காதல் இதுதானே ம் ம் ம்ம்ம் ம்ம்ம்
படம் : உன்னைக் கொடு என்னை தருவேன் (2000)
இசை : எஸ்.ஏ.ராஜ்குமார்
வரிகள் : பா.விஜய்
பாடகர்கள் : உன்னிக்கிருஷ்ணன்,சித்ரா
M : Unnai Kodu Yennai Tharuven
Idhuthaan Kadhaladi
Kaneer Kodu Punnagai Tharuven
Idhuvum Kadhaladi
Thalattai Kekkatha Oru Jeevan Naanama
Thaayagi Naan Pada Seyaagi Kellama
Thazham Poove En Thol Sayamma
F : Yennai Thandhe Unnai Pearuven Kadhal Iduthaaney
Thannai Thandhu Kanavai Pearuven Kadhal Iduthaaney
M : Unthan Peyarai Enthan Penaa Elluthum Podum
Azhuthaamal Anbea Naan Ezhuthuvean
F : Uyirae Unthan Kanngal Kaanum Kanavil Kooda
Naan Vandhu Thalattu Paduvean
M : Enn Nizhalai Yaarum Thaan Mithidhu Poga Vidamaattai
F : Ennai Killa Yenaike Thaan Sammadhangal Tharamaattai
M : Mookkuthi Nee Kuthathadi Enn Kannmani
Antha Vali Kooda Ennai Thakkumea
F : Unnai Kodu Yennai Tharuven Kadhal Iduthaaney
Kaneer Kodu Punnagai Tharuven Kadhal Iduthaaney
F : Veyil Kaalam Vandhal
Kannin Imaigal Rendai
Unnakaaga Kudaiyaga Maatruven
M : Kaatril Thoosum Vandhu
Unthan Kannil Pattaal
Poonkattrai Naan Koondil Yetruven
F : Enthan Vettu Thottathil Nadanthu Vantha Boogambam
M : Boogambaththin Pinnalum Boomi Mella Poo Pookum
F : Karai Rendumea Kaanatha Oar Neerodai Naan
M : Anaikkum Anaikkattu Naanagirean
M : Unnai Kodu Yennai Tharuven
Idhuthaan Kadhaladi
Kaneer Kodu Punnagai Tharuven
Idhuvum Kadhaladi
F : Aan Oruvan Thaayaana Athisayathai Partheanae
Kadhaliyai Thalatum Kadhalanai Kandenae
Enthan Aayul Reagai Un Kaiyilae
M : Unnai Kodu Yennai Tharuven
Idhuthaan Kadhaladi
F : Yennai Thandhe Unnai Pearuven Kadhal Iduthaaney
Film : Unnai Kodu Ennai Tharuven (2000)
Composer : S. A. Rajkumar
Lyrics : Pa. Vijay
Singers : Unnikrishnan, K. S. Chithra