நன்னாரே நன்னாரே நன்னாரே நாரே நா
நன்னாரே நன்னாரே நன்னாரே நாரே நா
வெண்மேகம் முட்ட முட்ட
பொன் மின்னல் வெட்ட வெட்ட
பூவானம் பொத்து கொண்டதோ
பன்னீரை மூட்டை கட்டி
பெண் மேலே கொட்ட சொல்லி
விண் இன்று ஆணை இட்டதோ
மேகத்தின் தாரைகளில் பாய்ந்தாட போகின்றேன்
ஆகாய சில்லுகளை அடிமடியில் சேமிப்பேன்
மேகத்தின் தாரைகளில் பாய்ந்தாட போகின்றேன்
ஆகாய சில்லுகளை அடிமடியில் சேமிப்பேன்
ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில்
ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில்
ஜில் மனசெல்லாம் ஜில்
நன்னாரே நன்னாரே நன்னாரே நன்னாரே
நன்னாரே நன்னாரே நன்னாரே நன்னாரே …
நன்னாரே நன்னாரே நன்னாரே நன்னாரே
நன்னாரே நன்னாரே நன்னாரே நன்னாரே …
ஹே வெண்மேகம்
வெண்மேகம் முட்ட
ஹே பொன் மின்னல் வெட்ட
பூவானம் பொத்து கொண்டதோ
கிலி கிலி கிலி ஹா..
ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா..ஆ ஆ ஆ
வயல்வெளிகளில் ஆடும் வண்ண தும்பிகளே
உங்கள் வால்களில் வசித்திருந்தேன்
சடுகுடு பாடும் பிள்ளை நண்டுகளே
மணல் வலைகளில் நான் இருந்தேன்..ஓ...
மலையின் தாய்மடியில்..சிறு ஊற்றாய் நான் கிடந்தேன்
காதல் பெருக்கெடுத்து இன்று நதியாய் இறங்குகின்றேன்
ஒரு காதல் குரல் பெண்ணை மயக்கியதே
ஒரு காதல் குரல் பெண்ணை மயக்கியதே
காட்டு புறா இந்த மண்ணை விட்டு விண்ணை முட்டும்
நன்னாரே நன்னாரே நன்னாரே நன்னாரே
நன்னாரே நன்னாரே நன்னாரே நன்னாரே
நன்னாரே நன்னாரே நன்னாரே நன்னாரே
நன்னாரே நன்னாரே நன்னாரே நன்னாரே
விடை கொடு சாமி விட்டு போகின்றேன்
உந்தன் நட்புக்கு வணக்கம் சொன்னேன்
விடை கொடு வீடே வாசல் தாண்டுகிறேன்
உந்தன் திண்ணைக்கு நன்றி சொன்னேன்
கதவுகள் திறக்கும் வழி ..
எந்தன் கனவுகள் பறக்கட்டுமே
போகின்ற வழி முழுக்க ..
அன்பு பூக்களே மலரட்டுமே
இந்த செல்ல கிளி மழை மேகதுளி
இந்த செல்ல கிளி மழை மேகம் விட்டு
துள்ளல் துள்ளி
நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே (7)
நன்னாரே நாரே நாரே நாரே நாரே நாரே நாரே நாரே
நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே
படம் : குரு (2007)
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
பாடகர் : ஷ்ரேயா கோஷல்
Nannaare Nannaare Nannaare Naare Na...
Nannaare Nannaare Nannaare Naare Na...
Venmegham Mutta Mutta
Ponminal Vetta Vetta
Poovaanam Pothu Kondathoo
Panneerai Mootai Katti
Pen Mellae Kotta Solli
Vin Indru Aanai Ittathoo
Megathin Thaaraigalil Paainthaada Poghindren
Aaghaaya Chillugalai Adimadiyil Semipen
Megathin Thaaraigalil Paainthaada Poghindren
Aaghaaya Chillugalai Adimadiyil Semipen
Jil Jil Jil Jil Jil...Jil Jil...Jil
Jil..Mannasellaam Jill
Nannaare Nannaare Nannaare Nanare...
Nannaare Nannaare Nannaare Nanare...
Nannaare Nannaare Nannare Nanare...
Nannaare Nannare Nannaare Nanare...
Heyy Venmegham
Venmegham Mutta
Hey Ponminal Vetta Vetta
Poovaanam Pothu Kondathoo
Gilli Gilli Gilli Ha... Ha Ha Ha Ha ..Ha Ha Ha Haa A A A A A Aaaa....
Vayalvizhi Aadum Vanna Thumbigaley
Ungal Vaalgalil Vasithirunthen
Sadugudu Paadum Pillai Nandugaley
Manal Valaigalil Naan Irunthen ..Oh..
Malaiyin Thaaimadiyil..Siru Ootraai Nan Kidanthen
Kadhal Perukeduthu Indru Nathiyaai Irangughindren
Oru Kadhal Kural Pennai Mayakiyathe
Oru Kadhal Kural Pennai Mayakiyathe
Kaatu Pura Intha Mannai Vittu Vinnai Muttum
Nannaare Nannaare Nannare Nannaare
Nannaare Nannaare Nannaare Nannaare
Nannaare Nannaare Nannaare Nannaare
Nannaare Nannaare Nannaare Nannaare
Vidai Kodu Saami Vittu Pogindren
Unthan Natpukku Vanakam Sonnen
Vidai Kodu Veeday Vaasal Thaandugiren
Unthan Thinnaiku Nandri Sonnen ...Po
Kathavugal Thirakum Vali..
Enthan Kanavugal Parakattumey
Pogindra Vazhi Mullukaa..
Anbu Pookaley Malarattumey
Intha Chella Killi Mazhai Megathuli
Intha Chella Killi Mazhai Megham Vittu Thullal Thulli
Nannaare Nannaare Nannaare Nannaare
Nannaare Nannaare Nannaare Nannaare
Nannaare Nannaare Nannaare Nannaare
Nannaare Nannaare Nannaare Nannaare
Nannaare Nannaare Nannaare Nannaare
Nannaare Nannaare Nannaare Nannaare
Na Naare Na Naare Na Naare Naare Na...
Naare Naare Naare...Nare Nare Nare Nare.....
Naanare..!
Film : Guru (2007)
Composer : A.R.Rahman
Lyrics : Vairamuthu
Singer : Shreya Ghoshal