M: Thalaiyai kuniyum thaamaraiye
thalaiyai kuniyum thaamaraiye
ennai edhirpaarththu vantha pinbu verththu
ennai edhirpaarththu vandha pinbu verththu,
thalaiyai kuniyum thaamaraiye,
M: nee theerkka vendum vaaliba thaagam
F: aaa aaa .................
M: nee theerkka vendum vaaliba thaagam
F: paarkadalin oram panthi vaikkum neram
paarkadalin oram panthi vaikkum neram,
M: amutham vazhiyum idhazhai thudaiththu
vidiyum varaiyil virunthu nadaththu,
F: thalaiyai kuniyum thaamarai naan
unnai edhirpaarththu vantha pinbu verththu
unnai edhirpaarththu vantha pinbu verththu,
M: thalaiyai kuniyum thamaraiye...
F: kaaththirunthen anbe ini kaamanin
veethiyil ther varumo,
M: poomagal kannangal ini maadhulai
pol niram maaridumo,
F: aayiram naanangal indha oomayin
veenaiyil isai varuma,
M: neeyoru ponveenai athil
nuniviral thodugaiyil palasurama,
F: pooviraganthathu mudhalmuraiyaa
M: hmm......hmm.................
vethanai velayil sothanaya,
F: mudhal muraiyaa
M: idhu sariyaa
F: sari sari poovaadai kaathu
jannalai saaththu,
M: ah......ah......................
F: poovaadai kaathu jannalai saaththu,
M: uththaravu devi thaththalikkum aavi
uththaravu devi thaththalikkum aavi,
F: irandu nathigal inainthu nadakkum
pudhiya alaigal karaiyai udaikkum,
M: thalaiyai kuniyum thamaraiye
thalaiyai kuniyum thamaraiye,
F: unnai edhirpaarththu vantha pinbu verththu
unnai edhirpaarththu vantha pinbu verththu,
M: thalaiyai kuniyum thaamaraiye...
--------------------------------------------------------------------------------------------------------------
ஆ: தலையைக் குனியும் தாமரையே
தலையைக் குனியும் தாமரையே,
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து,
தலையைக் குனியும் தாமரையே,
ஆ; நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
பெ: ஆஅ...
ஆ: நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
பெ: பாற்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம்
பாற்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம்,
ஆ: அமுதம் வழியும் இதழைத் துடைத்து
விடியும் வரையில் விருந்து நடத்து,
பெ: தலையைக் குனியும் தாமரையே,
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து,
ஆ: தலையைக் குனியும் தாமரையே...
பெ: காத்திருந்தேன் அன்பே இனிக்
காமனின் வீதியில் தேர் வருமோ,
ஆ; பூமகள் கன்னங்கள் ஒரு
மாதுளை போல் நிறம் மாறிடுமோ,
பெ: ஆயிரம் நாணங்கள் இந்த
ஊமையின் வீணையில் இசை வருமா,
ஆ: நீயொரு பொன்வீணை அதில்
நுனிவிரல் படுகையில் பலசுரமா,
பெ: பூவிரகந்தது முதல்முறையா
ஆ: ஹ்ம்ம்...ம்ம்.... வேதனை வேலையில் சோதனையா
பெ: முதல் முறையா
ஆ: இது சரியா
பெ: சரி சரி பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து
ஆ: ஆ....ஆ.....ஆ......
பெ: பூவாடைக் காற்று ஜன்னலை சாத்து
ஆ: உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி
உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி,
பெ: இரண்டு நதிகள் இணைந்து நடக்கும்
புதிய அலைகள் கரையை உடைக்கும்,
ஆ: தலையைக் குனியும் தாமரையே
தலையைக் குனியும் தாமரையே,
பெ: உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து,
ஆ: தலையைக் குனியும் தாமரையே......